வெங்காய ரவை தோசை (Onion Rava Dosa)
தேவையான பொருட்கள் :- அரிசி மாவு : 1 கப் ரவை : 3/4 கப் மைதா மாவு : 1 தேக்கரண்டி சீரகம் : 1 தேக்கரண்டி மிளகு : 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் : 3 (பொடியாக நறுக்கியது) வெங்காயம் : 2 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பில்லை : சிறிதளவு (பொடியாக நறுக்கியது) உப்பு : தேவையான அளவு செய்முறை :- * எடுத்துக் கொண்ட அனைத்து பொருட்களையும் தேவையான அளவு நீர் சேர்த்து தண்ணியாக கரைத்துக் கொள்ளவும். *அதனை 20 நிமிடத்திற்க்கு அப்படியே விட்டு விடவும். * ஊறிய பின்னர் மாவு கெட்டியாக இருந்தால் மீண்டும் சிறிதளவு நீர் விட்டு தண்ணியாக கரைத்துக் கொள்ளவும். * பின்னர் அடுப்பை பற்ற வைத்து